முனைவர் க.தமிழமல்லன்
தன்குறிப்பு
1.பெயர் க.தமிழமல்லன் (வடமொழியிலிருந்த இயற் பெயரை முழுமையாக மாற்றிக்கொண்டார்)
2.பிறந்த இடம் ; தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605 009
3.பெற்றோர்- திரு.பொ.கண்ணையன், திருவாாட்டி க.தனலட்சுமி
4.கல்வி : முனைவர், க.மு.கல்.இ --எம்.ஏ. பி., ஏ ட்---
5.அலுவல் ; முதனிலைத் தமிழாசிரியர்
6.ஈடுபாடு கொண்ட
இலக்கியத்துறைகள் 1.பாடல்
2.சிறுகதை
3.பாவியம்
4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்
5.சிறுவர் இலக்கியம்
6.இதழியல்
7.உரைவரைதல்
8.இலக்கிய இயக்கங்கள் நடத்துதல்
9.மொழிநலப் போராட்டங்கள் நடத்துதல்
7. எழுதியுள்ள நால்கள் ; 37 நுால்கள்
8. இலக்கியப்பணிப் பட்டறிவு ; 42 ஆண்டுகள்
9.நடத்துகின்ற மாத இதழ் ; வெல்லும் துாயதமிழ்
10. தொடங்கிய ஆண்டு ; 1993
11.அயல்நாட்டுப் பயணம் ; 2 முறை மலேசியா
2 முறை சிங்கப்பூர்
1 முறை இலங்கை
1 முறை தாய்லாந்து
12.வாழ்க்கைமுறை ; ஒழுக்கமான வாழ்க்கை, தீய பழக்கம் எதுவுமின்மை,
கடன்இன்மை. பொதுநலம், தமிழின
நாட்டுரிமைக்காக எப்பணியும் செய்ய அணியமாயிருத்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக