பிரபலமான இடுகைகள்

Translate

சனி, 6 செப்டம்பர், 2014

புதுச்சேரிஅரசு தமிழ் வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்னும் வேண்டுகோளைத் தனித்தமிழ் இயக்கம் முதலமைச்சர் அரங்கசாமியிடம் அளித்தது. அது 32ஆண்டுக்காலக் கோரிக்கை. முதல்வர் சட்டமன்றத்தில் முன்னரே உறுதியளித்தும் இதுவரை அமைக்க முன்வராதது பெரிதும் வருந்தத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக